சில சமயங்களில் நமக்கு மோசமான கனவுகள் வருவது உண்டு. அவை நம்மை பெரிதாக சிந்திக்க வைத்து விடும். அதிலும் நமக்கு பிடித்தமான நபர்கள் அல்லது நம் உறவுகளைப் பற்றிய கனவுகள் என்றால் அதைப்பற்றியே சதா யோசித்து இருப்பது உண்டு.
எங்கே நாம் கண்ட கனவு நினைவாகி விடுமோ அல்லது எதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமோ என்று நிறைய பேர் புலம்புவது உண்டு. இந்த மோசமான வகை கனவுகளை நாம் சீரியஸாக எடுக்கலாமா. உளவியல் ரீதியாக ஏற்படும் இந்த வகை கனவுகள் மிகவும் பொதுவானவை. உறவுகளைப் பற்றி மோசமான கனவு காண்பது அது உறவுகளில் உள்ள சிக்கல்களை தருகிறது.

Comments
Post a Comment